தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inadhesive | a. ஒட்டும் இயல்புடைய. |
I | Inadmissiblke | a. ஒத்துக்கொள்ளக்கூடாத, ஏற்பளிக்கத்தகாத., அனுமதிக்கக்கூடாத. |
I | Inadvertence, inadvertency | n. கவனக்குறைவு. |
ADVERTISEMENTS
| ||
I | Inadvertent | a. கவனக்குறைவுடைய, புறக்கணிக்கும் இயல்புடைய. |
I | Inalienable | a. மாற்றமுடியாத, மாறாத. |
I | Inamorata | n. காதலி, காதலணங்கு. |
ADVERTISEMENTS
| ||
I | Inamorato | n. காதலன். |
I | Inane | n. வெறும்பாழ், பாழ்வௌத, வெற்றிடம், (பெயரடை) ஒன்றுமற்ற, வெறுமையான, வெற்றிடமான, உணர்ச்சியற்ற, அறிவற்ற, பண்புத்திட்பமற்ற, சாரமற்ற. |
I | Inanimate | a. உயிரற்ற, சடப்பொருளான, உயிர்வளம் இல்லாத, உயிர்வாழ்வு அற்ற, மந்தமான. |
ADVERTISEMENTS
| ||
I | Inanition | n. வெறுமை, பட்டினி, ஊட்டக்குறை. |