தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Indo-European, Indo-Germanic | a. (பெயரடை)ஐரோப்பா ஆசியாக் கண்டங்களின் பெரும்பகுதிகளில் பேசப்படும் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த. |
I | Indo-Iranian | a. இந்தியா பாரசீகம், ஆகிய நாடகளில் பெரும்பாலும் பேசப்படும் இந்திய-நுரோப்பிய மொழிக் குடும்பத்தின் உட்பிரிவைச் சார்ந்த. |
I | Indolent | a. சோம்பலான, மடிமையுடைய, வேலை செய்யமனமில்லாத, (மரு) நோவு தராத, வேதனை உண்டு பண்ணாத. |
ADVERTISEMENTS
| ||
I | Indomitable | a. வெல்லமுடியாத, விடாப்பிடியாய் எதிர்க்கின்ற, பிடிவாதமான, தளர்வுறாத, வளையாத, பணிதலில்லாத. |
I | Indoor | a. வீட்டிற்குள் இருக்கிற, மனையக, வீட்டுக்குள் நிகழ்த்தப்படுகிற, மதிலக, தொழிற்சாலைக் கட்டிடத்துக்குட்பட்ட. |
I | Indoors | adv. வீட்டிற்குள், மறைவில். |
ADVERTISEMENTS
| ||
I | Indorsation, | புறவரி, மேலெழுத்து, ஆதரித்து எழுதுதல். |
I | Indorsee | n. புறவரிக்குரியவர், மேல் வரியில் ஆதரித்து எழுதப்பெற்றவர். |
I | Indraft, indraught | உள்ளீர்ப்பு, உள்ளொழுக்கு, உள்நோக்கிய பாய்ச்சல். |
ADVERTISEMENTS
| ||
I | Indri | n. மடகாஸ்கர் தீவில் இரவில் உலாவும் நீண்ட முகமுடைய குரங்கினம். |