தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Industry | தொழிலகம், தொழில்கள் |
I | Indwell | v. உள்ளமர்ந்திரு, உள்ளுறைவாயிரு, தங்கிவாழ், தங்கியிரு, நிலவரமாக அமர்ந்திரு. |
I | Inebriate | n. குடிகாரர், குடிப்பழக்கமுள்ளவர், (பெயரடை) குடிவெறியேறிய, (வினை) குடிவெறியேறியவனுக்கு, வெறிகொள்ளுவி கிளர்ச்சி கொள்ளுவி. |
ADVERTISEMENTS
| ||
I | Inebriety | n. மதுமயக்கம், குடிவெறியேறிய நிலை, குடிப்பழக்கம். |
I | Inedible a. | தின்னத்தகாத. |
I | Inedited | a. வௌதயிடப்படாத, பதிப்பாசிரியரின் திருத்த மாறுதல்களின்றி வௌதயிடப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
I | Ineffable | a. சொல்லுதற்கரிய, வருணனைக்கடங்காத. |
I | Ineffaceable | a. துடைத்தழிக்க முடியாத, நிலையான தடமுடைய. |
I | Ineffective | a. பயன்படாத,. விளைபயனற்ற, விரும்பிய விளைவினை உண்டுபண்ணாத, திறமையற்ற, கலைத்திறம் படாத. |
ADVERTISEMENTS
| ||
I | Ineffectual, | விளைபயனில்லாத, பலனற்ற, வீணான. |