தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inequable | a. ஒருசீராயிராத, சமனற்ற, மாறுபடு நிலையுடைய. |
I | Inequilateral | a. சரிசமமற்ற பக்கங்களையுடைய. |
I | Inequitable | a. அடாத, நேர்மையின்மை, கொடுமை, நேர்மையற்ற செயல். |
ADVERTISEMENTS
| ||
I | Inequity | n. நேர்மையின்மை, கொடுமை, நேர்மையற்ற செயல். |
I | Ineradicable | a. வேரறுத்தற்கரிய, அழிக்கவியலாத. |
I | Inerrable | a. தவறாத, பிழைக்கு ஆளாகாத. |
ADVERTISEMENTS
| ||
I | Inert | a. சடமான, செயலாற்றலற்ற, இயக்க ஆற்றலில்லாத, எதிர்ச்செயலற்ற, உள்ளார்ந்த தனியாற்றலற்ற, வேதியியல் விளைவுகளற்ற, செயற்பண்புகள் அற்ற, மந்தமான, மிகமெதுவான. |
I | Inertial | a. சடத்துவம் சார்ந்த. |
I | Inescapable | a. தப்பமுடியாத, தவிர்க்க வொண்ணாத. |
ADVERTISEMENTS
| ||
I | Inessential | a. சிறப்பற்ற, முக்கியத்துவமற்ற, சில்லறையான. |