தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inefficacious | a. மருந்து வகையில் பயன்தரும் ஆற்றலற்ற, உரமற்ற. |
I | Inefficacy | n. விரும்பும் பயன் விளையாமை. |
I | Inefficiency | n. தகுதியின்மை, திறமையின்மை, பயனின்மை. |
ADVERTISEMENTS
| ||
I | Inefficient | a. முழுத்தகுதி பெற்றிராத, திறமையற்ற, பயனற்ற. |
I | Inelastic | a. மிள்திறனற்ற, இழுபட்டு மீண்டு தன்னிலை கொள்ளாத, மாற்றியமைத்துக்கொள்ளத் தக்கதாயிராத, இணங்கி வராத. |
I | Inelegant | a. நயமற்ற, அழகில்லாத. நாகரிகமற்ற, நடைப்பண்பற்ற, நடைவகையில் பண்படாத. |
ADVERTISEMENTS
| ||
I | Ineligibel | a. தேர்வுக்குரிய தகுதிபெற்றிராத, ஏற்புத் தகுதியற்ற. |
I | Ineluctable | a. தப்பித்துக்கொள்ள முடியாத, விலக்கிவிட முடியாத, |
I | Ineperience | n. அனுபவமின்மை. |
ADVERTISEMENTS
| ||
I | Inept | a. பொருத்தமற்ற, தகாத, நகைப்புக்கிடமான, மடத்தனமான. |