தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inestimable | a. மதிக்கவொண்ணாப் பெருமையுடைய, விலையிட முடியாத மதிப்புள்ள. |
I | Inevitable | a. தவிர்க்கமுடியாத, உறுதியாத, உறுதியாக நிகழவிருக்கிற, கட்டாய விளைவான, வேறுவழியற்ற. |
I | Inexact | a. சரிநுட்பமாயிராத, கண்டிப்பில்லாத, தளர்த்தியான. |
ADVERTISEMENTS
| ||
I | Inexcusable | a. மன்னிக்க முடியாத, பொறுக்க முடியாத, காரணம் காட்டி விளக்கமுடியாத. |
I | Inexecutable | a. நிறைவேற்ற முடியாத, செயற்படுத்த முடியாத. |
I | Inexhaustible a. | வற்றாத, எடுக்க எடுக்கக் குறையாத, குறையா நிறைவளமுடைய. |
ADVERTISEMENTS
| ||
I | Inexorable | a. மனமிளகாத, இரங்காத, கடினமான, வசப்படாத. |
I | Inexpectant | a. எதிர்பாராத. |
I | Inexpedience, inexpediency | n. கால இடச்சூழலிசைவின்மை, உகவாமை, பொருந்தாமை. |
ADVERTISEMENTS
| ||
I | Inexpedient | a. சூழிசைவற்ற, தகாத, உகந்ததாயிராத. |