தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Infante | n. ஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் பிறந்த அரசுரிமையில்லா இரண்டாவது மகன். |
I | Infanticide | n. குழந்தைக்கொலை, பெரும்பாலும் தாயுடந்தையாய் இருக்கும் நிலையுடைய குழந்தைக்கொலை, பிறந்தவுடன் குழந்தைகளைக் கொன்றுவிடும் வழக்கம். |
I | Infantile | a. குழந்தைகளைப்போன்ற, குழந்தைகளுக்குரிய, தொடக்க நிலையிலிருக்கிற, குழந்தைப்பருவத்துக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
I | Infantilism | n. (மரு) அறிவோ உடம்போ வளர்ச்சி யடையாத நிலை, உடலுள வளர்ச்சியற்ற நிலை. |
I | Infantry | n. காலாட்படை, இளவணி. |
I | Infantryman | n. காலாட்படை வகுப்பைச் சேர்ந்த வீரன். |
ADVERTISEMENTS
| ||
I | Infatuate | v. மருட்சியூட்டி அறிவிழக்கச் செய், முட்டாளாக்கு, மயக்கு, மோகவலையுட்படுத்து. |
I | Infatuation | n. மையல், மோகம், கைம்மயக்கம். |
I | Infect | v. நோய் நுண்மங்கள் பரப்பி நச்சுப்படுத்து, நோய் பற்றுவி, காற்றில் நிரப்புவி, பழுதாக்கு, கெடு, கறைப்படுத்து, உள்ளத்தில் தீயபண்பு பற்றுவி, கருத்து மேற்கொள்ளச்செய். |
ADVERTISEMENTS
| ||
I | Infection | n. தொற்று, காற்று நீர் மூலமான நோய்த்தொற்று, தொற்றுநோய், ஒட்டிப்பரவும் பொருள், படர்ந்து கறைப்படுத்தும் பொருள், பற்றிப்பரவும் பாங்குடைய, தொற்றிக்கொள்ளுகிற. |