தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Infernal,a. | அளறு சார்ந்த, நரகத்தின் இயல்புடைய, கீழலகுக்குரிய, பேயுலகுக்குரிய, மோசமான, வெறுக்கத்தக்க, கொடுமை வாய்ந்த. |
I | Infertile | a. வறண்ட, செழிப்பற்ற. |
I | Infest, | சூழ்ந்து தாக்கு, மொய்த்தலைக்கழி, நோய் நுண்ம வகையில் பரவி ஊடாடு, நோய்வகையில் சுற்றி நிலவு. |
ADVERTISEMENTS
| ||
I | Infestation | n. மொய்ப்பு, ஊடாட்டம், சுற்றி வளைப்பு, திரண்டதாக்குதல், தாக்குதலுக்கு ஆட்பட்டநிலை. |
I | Infeudation | n. மானிய அளிப்பு, நிலத்தை மானியமாக விடல். |
I | Infibulation | n. விழைச்சுக்கட்டு, புணர்ச்சி செய்வதைத் தடுக்கும் பொருட்டுப் பாலுறுப்புக்களைக் கொக்கினால் கட்டிவிடும் முறை. |
ADVERTISEMENTS
| ||
I | Infidel | n..சமயநம்பிக்கையற்றவர், (வர) கிறித்துவ சமயத்துக்கு மாறுபட்ட சமயநெறியைக் கடைப்பிடிப்பவர், யூதர் அல்லது முகமதியர் நோக்கில் உண்மைச் சமயத்தில் நம்பிக்கையற்றவர், பொதுப்படையான நோக்கில் புறச்சமயி, நாத்திகர், (பெயரடை) சமய நம்பிக்கையற்ற, புறச்சமயிகள் சார்ந்த. |
I | Infideltiy | n. கிறித்தவ சமயத்தில் நம்பிக்கையின்மை, பற்றுறுதியின்மை, கணவன் மனயரிடையே உண்மையாக நடந்துகொள்ளாமை, வஞ்ச ஒழுக்கம். |
I | Infield | n. மனையணைநிலம், குடும்ப மனையகத்தைச் சுற்றி அல்லது அதற்கு அண்மையிலுள்ள பண்ணைநிலம், உழ்த்தகுந்த நிலம், ஒழுங்காக எருவிட்டுப் பயிரிடப்படும் நிலம், மரப்பந்தாட்ட வகையில் பந்திலக்குக் கட்டைக்கு அண்மையிலுள்ள ஆட்டக்களப்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
I | Infiltrate | v. இறு, வடித்தெடு, கசிந்து வடியப்பண்ணு, கசிந்து பரவச்செய், கசிந்துவடி, ஊடுருவிப்பரவு. |