தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Infiltration | n. இறுத்தல், வடித்தல், இறுப்புமுறை, வடிப்புமுறை, ஊடுபரவல், படிப்படியாக உள்சென்று தோய்ந்து பரவுதல், இறுத்தமண்டி, வடிநீர்ப்படிவம், இறுத்தலுக்குரிய பொருள், படை மக்கள் தொகை வகையில் புதுவரவின் படிப்படியான ஊடுபரவல். |
I | Infinite | n. எல்லையற்ற பரம்பொருள், கடவுள், வரம்பிலிங், முடிவறுதி கருதமுடியாத பொருள், எல்லையற்ற பெரும்பரப்பு, (பெயரடை) முடிவில்லாத, எல்லையற்ற, கருரது வரம்பு கடந்த, வரம்பின்மையளாவிய, மாபெரிய, மிகப்பலவான, அள்ள அள்ளக் குறையாத, (கண) கணிப்பு வரம்புகடந்த, (வடி) வட்டை வகையில் மறி அளவையாக்கி வகையில் வரம்பிலியாக்கப்பட்ட, (இலக்) முற்று வினையல்லாத, வினைவகையில் எண் இடப் பால் கட்டடுப்பாடற்ற வடிவமுடைய. |
I | Infinitesimal | n. உறுநுண் அளவு, மிகச் சிறிய அளவை, (பெயஹீரடை) மிக நுண்ணிய, உறு நுணுக்கமான. |
ADVERTISEMENTS
| ||
I | Infinitive | n. (இலக்) வினைபொது நிலை, வினைக்கருத்தினை எழுவாய்க்குப் பயனிலையாக்காமல் காட்டும் வினைவடிவம், செயவெனுமெச்ச வடிவம், எண்ணிடம் எஞ்சு வினைவடிவச் சொல், (பெயரடை) (இலக்) வினைக் கருத்தினை எழுவாய்க்குப் பயனிலையாக்காமல் காட்டுகிற, செயவெனும் எச்ச வடிவான. |
I | Infinitude | n. எல்லயற்ற தன்மை, முடிவற்டற எண், முடிவிலாப் பரப்பு. |
I | Infinity | n. (கண) முடிவற்றது, முடிவிலி. |
ADVERTISEMENTS
| ||
I | Infirm | a. வயது முதிர்ச்சி காரணமாக உடல் வலிமையற்ற, மூப்பால் தளர்ந்த, மெலிந்த, ஏலாத, மனவுறுதி அற்ற. |
I | Infirmary | n. மருத்துவமனை, பள்ளிக்கூடம்-தொழிற்கூடம் முதலியவைகளில் நோயாளிகள் தங்குமிடம். |
I | Infirmity | n. பலக்குறைவு. |
ADVERTISEMENTS
| ||
I | Infix | n. (இலக்) இடைவைப்பு, வேர்ச்சொல்லில் மாறுதல் விளைவிப்பதற்காகப் புகுத்தப்படும் கூறு. |