தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInfix v. ஊன்றி நாட்டு, நிலைநிறுத்து, அறைந்து பொருத்தவை, உட்செலுத்தி இறுக்கு, மனத்திற் பதியவை, (இலக்) இடைக்கூறு புகுத்து.
IInflamev. கொழுந்து, விட்டெரியச் செய், தீக்கொளுத்து, எரியெழுப்பு, நெருப்பேற்று, எரிவு உண்டாகச் செய், குருதிகொதிக்கச் செய், உடல் வெப்பூட்டு, கிளர்ச்சி ஊட்டு, அழற்சி உண்டுபண்ணு, தீப்பற்று, கிளர்ச்சிகொள், அழற்சியுறு.
IInflammablen. எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் பொருள், (பெயரடை) எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய, எளிதில் அல்லது விலைவில் சினங்கொள்ளுகிற.
ADVERTISEMENTS
IInflammationn. அழன்றெழல், கொழுந்து விட்டெரிதல், எரிவு, கொதிப்பு, கிளர்எழுச்சி, வீக்கம், அழற்சி.
IInflammatory a. உணர்ச்சியைக் கிளறிவிடக்கூடிய, அழற்சி சார்ந்த, வீக்கம் உண்டுபண்ணுகிற.
IInflatev. ஊதிப்பெருக்கச் செய், உப்பச்செய், தற்பெருமை கொள்ளச் செய், பணவீக்கங் கொள்ளச் செய், செயற்கையாக விலையேறச் செய்.
ADVERTISEMENTS
IInflateda. வீங்கிய, பூரிக்கச் செய்யப்பட்ட,. பேச்சுவகையில் தற்பெருமையான, வீறாப்பான, மொழி நடை வகையில் செயற்கைப் பகட்டான.
IInflationn. ஊதல், உப்பல், தற்பெருமைப் பூரிப்பு, வீங்கிய நிலை, மொழி நடை வகையில் செயற்கைப் பகட்டாரவாரம், பணவீக்கம்.
IInflatorn. வீங்கச் செய்பவர்,. காற்றடைக்கும் கருவி.
ADVERTISEMENTS
IInflectv. உள்வாங்கு, உட்பக்கமாகத திருப்பு, வளை, (இலக்) இலக்கணத் தொடர்பைக் காட்டுவதற்காகச் சொல்லிறுதியில் மாறுதல் செய், விகுதி சேர்த்து உருமாற்று, (இசை) இசைவிகற்பம் செய்.
ADVERTISEMENTS