தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Influential | a. செல்வாக்குமிக்க, செல்லுஞ் சொல்லுடைடிய, செல்லும் அதிகாரமுடைய, வல்லமையுடைய. |
I | Influenza | a. சளிக்காய்ச்சல், கடு நீர்கட்கோப்புடன் கூடிய காய்ச்சல். கடுமையான நீர்க்கோப்பு. |
I | Influx | n. உட்பாய்வு, உள்நோக்கிய ஒழுக்கு, உள்வரவு, புகுதரவு, தேக்கம், வந்து மண்டுதல். |
ADVERTISEMENTS
| ||
I | Inform | v. அறிவி, தெரிவி, தகவல் கூறு, கற்பி, போதி, குறைபுறம் தெரிவி, குற்றம் வௌதயிட்டுக் கூறு, உருக்கொடு, உயிர்ப்பூட்டு, பண்பூட்டு, மனத்திற் பதியவை, பண்பு தோய்வி. |
I | Informa pauperis | adv. நீதிமன்றச் செலவுத் தொகைகளைக் கொடுக்க இயலா ஏழ்மையான நிலையில். |
I | Informal | a. முறைப்படி அமையாத, ஒழுங்குமுறை சாராத தனிமுறையான, இயல்பான. |
ADVERTISEMENTS
| ||
I | Informant | n. அறிவிப்பவர், தகவல் கொடுப்பவர், குற்றவாளி பற்றி அறிவிப்பவர். |
I | Information | n. தெரிவிப்பு, தகவலறிவிப்பு, தகவல், செய்தி, (சட்) நீதிமன்றத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டு. |
I | Informative | a. செய்தி தெரிவிக்கிற, தகவல் அறிவிக்கிற, விளக்கமான, அறிவுறுததுகிற., கற்பிக்கிற. |
ADVERTISEMENTS
| ||
I | Informatory | a. அறிவுறுத்துகிற, கற்பிக்கிற, விளக்குகிற, விளக்கமான, அவவுறுத்துகிற, கற்பிக்கிற. |