தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIngeniousa. கூர்மதியுடைய, யூகமுடைய, சூழ்திறமிக்க, புனைதிறம்வல்ல, புனைதிறம் வாய்ந்த.
IIngenuityn. புதுப்புனைவுத் திறன், சூழ்ச்சித்திறம், கூர்மதி.
IIngenuousa. கள்ளங்கபடற்ற, சூதுவாதற்ற, ஔதவு மறைவற்ற, வௌ஢ளை உள்ளம் படைத்த, குற்றமற்ற.
ADVERTISEMENTS
IIngestv. உணவை வயிற்றுக்குள் கொண்டுசெல்.
IInglen. அடுப்பில் எரியும் நெருப்பு.
IIngle-nook, n,.புகைபோக்கி மூலை.
ADVERTISEMENTS
IIngloriousa. இழிவுக்குரிய, அவமதிப்புள்ள, புகழ் அற்ற,,ஊர்பேர் தெரியாத.
IIngoingn. புகுதரவு, தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களுக்காகத் தொழிற்துறை வாடகைக்காரர் செலுத்தும் தொகை.
IIngotn. உலோக வார்ப்புக்கட்டி,. தங்கம் வௌ஢ளி எஃகு, முதலியவற்றுக்குரிய வார்ப்புப் பாளம்.
ADVERTISEMENTS
IIngraftv. பதி, ஒட்டு, பொருந்தவை.,
ADVERTISEMENTS