தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInguinala. அரையைச் சார்ந்த, தொடை அடிவயிறு இணைப்புக்குதிய.
IInhabitv. உறைவுகொள், குடியிருப்பிடமாகக் கொள், இடமாகக்கொண்டு தங்கிவாழ்.
IInhabitancyn. குடியுரிமைக்கு இன்றியமையாத கால வரைக் குடியிருப்பு.
ADVERTISEMENTS
IInhabitantn. நாடிடங்கொண்டு வாழ்பவர், நீடுதங்கி வாழும் குடியிருப்பாளர்.
IInhalev. உள்வாங்கு, வளிமணம் முதலியவற்றை மூச்சோடு, உள் இழு., புகைகுடிப்பு வகையில் புகை நுலையீரல்களுக்குள் பரவுமாற உட்கொள்,
IInharmonica. முரணிசையான, இசைந்து ஒலிக்காத.
ADVERTISEMENTS
IInharmoniousa. பொருத்தமற்ற, இசைந்து ஒலிக்காத, முரணிசையான.
IInherev. நிலையாகத் தங்கியிரு, நிலைகொண்டிரு, பற்றியிரு, பண்பு வகையில் இயற்கூறாயமைந்திரு, உரிமைவகையில் உரியவரை இயலிபாகச் சார்ந்திரு.
IInherence, inherencyபற்றியிருக்கை, உள்ளார்ந்திருக்கை, நிலையாக உள்ளிருக்கை.
ADVERTISEMENTS
IInherenta. பற்றியிருக்கிற, இரண்டற நீங்காது உள்ளியல் பாயிருக்கிற, உள்ளாந்த, இயல்பான.
ADVERTISEMENTS