தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Initio | adv. புத்தக முதலியவற்றின் வகையில் தொடக்கத்தில். |
I | Inject | v. உட்செலுத்து, மருந்து ஊசிபோடுதல், உட்புகுத்திப் பள்ளம் நிரப்பு. |
I | Injectoin | n. மருந்து ஊசி போடுதல், ஊசியிடடச் செலுத்தும் மருந்து நீர்மம். |
ADVERTISEMENTS
| ||
I | Injudicious | a. ஆராயாது துணியப்பட்ட, அறிவுத் தகுதியற்ற. |
I | Injunction, | உரிமைக் கட்டளை, தடை அதிகார ஆணை, செயல் தடைப்படுத்தவும் வலியுறுத்தவும் பெறப்படும் நீதி மன்றக் கட்டாயமுறை உத்தரவு. |
I | Injure | v. தீங்கு செய், ஊறுபடுத்து, காயப்படுத்து பழுதுபடுத்து, இழப்பு உண்டுபண்ணு, நலங்கெடு. |
ADVERTISEMENTS
| ||
I | Injured | a. புண்பட்ட, தீங்கிழைக்கப்பட்ட, தீங்குக்கு ஆளானதாகக் குறைப்படுகிற, தீமை உண்டுபண்ணத்தக்க, மதிப்புக் கேடான, அவதூறான. |
I | Injury | n. தீங்கு, தீங்கிழைக்கும் செயல், தீமை உண்டு பண்ணும் நடத்தை, இழப்பு, சேதம், ஊறு, காயம், அழிபாடு. |
I | Injustice | n. நேர்மைக்கேடு, அநீதி, முறையற்ற செயல், உரிமைப்பறிப்பு, தீங்கிழைப்பு. |
ADVERTISEMENTS
| ||
I | Ink | n. மை, எழுதும் மை, கருநிறக் குழம்பு, அச்சடிப்பதற்குப் பயன்படும் வண்ணப் பசை, கடல்மீன் வகையிலிருந்து வௌதப்படும் கருநிற நீர்மம், (வினை) அச்சுருக்கள் மீதுமை பூசு, மையினால்ட எழுது, கரிய வண்ணம்பூசு. |