தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Innavigable | a. கப்பற் போக்குவரவுக்குப் பயன்படாத. |
I | Inner, | துப்பாக்கி சுடும் இலக்கின் மையத்திற்கு அடுத்த வௌதச்சுற்றிலுள்ள பகுதி, இலக்கு மையத்தின் வௌதச்சுற்றுப் பகுதியில் தாக்கிய குண்டு, (பெயரடை) உட்புறமான, உடபகுதி சார்ந்த., அகச்சார்பான. |
I | Innervate | v. நரம்பு வலுவூட்டு,உறுப்பு வகையில் நரம்பூட்டு, செயலுக்கமளி, தூண்டி ஊக்கு. |
ADVERTISEMENTS
| ||
I | Inning | n. pl. மரப்பந்தாட்டத்தில் பந்தடிப்பதற்கு ஒரு பக்கத்டதவருக்குரிய முழு ஆட்டமுறை, ஆட்டக்காரர் ஒரு முறையில் ஆடிய ஆட்டம், பதவிக்காலம், அரசியல்.கட்சியின் ஆட்சிக்காலம், கடலிலிருந்து உருவாக்கிப் பெறப்பட்ட நிலம். |
I | Innjumerable | a. எண்ணிக்கையற்ற, மிகப் பலவான. |
I | Innkeeper | n. விடுதிக்காரர், சத்திரம் வைத்து நடத்துபவர். |
ADVERTISEMENTS
| ||
I | Innocence | n. சட்டக் குற்றச் சார்பின்மை, குற்றமின்மை, குற்றமின்மை, கேடின்மை, சூழ்ச்சியிற்ற இயல்பு, கரவின்மை, எளிவந்த தன்மை, ஏலாநிலை. |
I | Innocency | n. குற்றமிலாநிலை, மாசறுநிலை. |
I | Innocuous | a. தீங்கு விளைவியாத, கேடற்ற. |
ADVERTISEMENTS
| ||
I | Innominate | a. பெயரிடப்படாத, பெயரற்ற. |