தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inodorous | a. மணமற்ற. |
I | Inoffensive | a. புண்படுத்தாத, தீமை இழைக்காத, வெறுக்கத்தகாத. |
I | Inonerative | a. செயலற்ற, செயல் விளைவற்ற, பயனற்ற. |
ADVERTISEMENTS
| ||
I | Inoperable | a. கட்டி முதலியவற்றின் வகையில் அறுவை மருத்துவம் செய்ய முடியாத. |
I | Inopportune | a. வேளைக்கொவ்வாத, வேளைக்கேடான, சமயத்துக்குப் பொருந்தாத. |
I | Inordinate | a. அளவு மிஞ்சிய, மட்டுமீறிய, மிகு அளவான, அடக்க முடியாத,. ஒழுங்கற்ற, கட்டுப்பாடற்ற. |
ADVERTISEMENTS
| ||
I | Inorganic | a. உயிரியல், உறுப்பமைதியற்ற, உயிர்ப்பொருள் சார்பில்லாத, ஒழுங்கமைவில்லாத, இயல்பான அகவளர்ச்சியற்ற, புறவளர்ச்சியான, தற்செயல் வளர்ச்சியான, உயிர் வளர்ச்சியற்ற, (வேதி) கரியமற்ற, கனிப்பொருள் தோற்றமுடைய. |
I | Inorganization | n. அமைப்பு முறையின்மை, வகைதொகை கேடு. |
I | Inornate | a. முயன்று அழகுபடுத்தப்படாத, பகட்டணியற்ற, எளிய. |
ADVERTISEMENTS
| ||
I | Inosculate | v. குருதிக் குழாய்கள் வகையில் இணைத்துப் பொருத்து, முளையுடன் முளை இணைந்து பொருந்து, புரிஇழைகள் வகையில் பின்னி இணைவி, பின்னி இணைந்துகொள். |