தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInpatient, in-patientn. மருத்துவ மனையிலேயே தங்கிப் பண்டுவம் பெறுபவர், அகநிலைச் சிகிச்சையாளர்.
IInpouringn. உட்பொழிவு, (பெயரடை) உள்ளே பொழிகிற.
IInputஉள்ளீடு
ADVERTISEMENTS
IInquestn. சட்டத் தேர்வாராய்ச்சி, உண்மையறிவதறந்கான முறைமன்றத் தேர்வாய்வு, பிண ஆராய்ச்சிக்குரிய தீர்ப்புச் சான்றாளர்குழு.
IInqui;etuden. மன அமைதியின்மை, மன உலைவு, உடல் உலைவு.,
IInquire.v. விவரம் ஆராய், அசாவு, செய்தி கோரு, நலம் உசாவு, தேவை குறித்துக் கடையில் விவரம் கேள், பெயர் முதலிய விவரம் கோரு.
ADVERTISEMENTS
IInquiryn. உசாவல், விசாரணை, கேள்வி, ஆய்வாராய்வு.
IInquisitionn. உசாவல், கேள்விமுறைத் தேர்வாய்வு, பணித்துறை ஆய்வுமுறை, முறைமன்றத் தேர்வு விசாரணை.
IInquisitivea. உசாவுகிற, அறியும் அவாமிக்க, துடியார்டவமிக்க, பிறர் செய்திகளில் தலையிடுகிற.
ADVERTISEMENTS
IInquisitorn. கேள்வி முறையாளர், வழக்காராய்சியாளர், சமயத்துறை சார்ந்த தண்ட உயர்மன்த்தின் பணியாளர், பணித்துறைத் தேர்வாய்வாளர்.
ADVERTISEMENTS