தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inscribe | v. எழுதிப் பதிவுசெய், பொறித்துவை, பட்டியலில் பெரைப் பதிவுசெய், தாள்-தகடு முதலியவற்றில் குறியீடுகளால் அடையாளமிடு, |
I | Inscription | n. பொறித்து வைத்தல், எழுத்துப்பொறிப்பு, பொறித்து வைக்கப்பட்ட எழுத்துமூலம், நாணய உட்பொறிப்பு, கல்வெட்டுப் பொறிப்பு. செதுக்குப் பொறிப்பு. |
I | Inscrutable | a. ஆராயந்தறியக்கூடாத, புரியாத,. தௌதவற்ற, அறிய முடியாத, முழுதும் மர்மமான. |
ADVERTISEMENTS
| ||
I | Insect | n. புழுப்பூச்சியினம், சிற்றுயிர், அற்பர், பொருட்படுத்தத் தகாதவர். |
I | Insectarium | n. புழுப்பூச்சிமனை, புழுப்பூச்சியின உயிர்கள் வைக்கப்பட்டுள்ள இடம். |
I | Insecticide | n. புழுப்பூச்சி கொல்லி, புழுப்பூச்சிகளை அழிப்பதற்குரிய மருந்து. |
ADVERTISEMENTS
| ||
I | Insectivora | n. pl. புழுப்பூச்சியுண்ணும் சிறிய பாலுணியின உயிரினப்பிரிவு. |
I | Insectivore | n. புழுப்பூச்சிகளை சிறு பாலுணியின உயிர்களில் ஒன்று. |
I | Insectivorous | a. புழுப்பூச்சிகளைத் தின்று வாழ்கிற. |
ADVERTISEMENTS
| ||
I | Insectology | n. புழுப்பூச்சிகளைப்பற்றிய ஆராய்ச்சி நுல், பூச்சியில் நுல், புழுப்பூச்சியினங்களால் ஏற்படும் பொருளியல் கூறுகளை ஆராயும் இயல்துறை. |