தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inquisitorial | a. நியாய விசாணையாளரைச் சார்ந்த, கடுங்கேள்விமுறை வாய்ந்த, எரிச்சலுட்டும்படி பிறர் விஷயங்களில் தலையிடுகிற. |
I | Inroad | n. மீச்செலவு, பகைப்புலமீது படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, எல்லை கடந்த உள்நுழைவு, எல்லைகடந்த கொள்ளையடிப்பு, வல்லந்தமான, எல்லைமீறல். |
I | Inrush | n. உட்பாய்வு, விரைந்த உள்நுழைவு. |
ADVERTISEMENTS
| ||
I | Ins | n. pl. ஆட்சியிலுள்ள அரசியல் கட்சி. |
I | Insalivate | v. உமிழ்நீரில் உணவைக் கல. |
I | Insalubrious | a. உடல்நலத்திற்கொவ்வாத, நல உகப்பற்ற. |
ADVERTISEMENTS
| ||
I | Insane | a. மூளைதிறம்பிய, பித்துப்பிடித்த, வெறியார்ந்த, அறிவு திறம்பிய, தன்னிலை மறந்த. |
I | Insanitary | a. உடல் நலத்திற்கு ஒவ்வாத, துப்புரவற்ற, தூய்மையற்ற. |
I | Insatiable | a. மனநிறைவு உண்டாக்கமுடியாத, மனநிறைவடையாத, தணியாத, ஆற்றமுடியாத, பேராசையுடைய. |
ADVERTISEMENTS
| ||
I | Insatiate | a. என்றும் மனநிறைவடையாத, எளிதில் திருப்பி உறாத. |