தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Innoocent | n. குற்றமற்றவர், மாசற்றவர், குழந்தை, அறிவிலி, பேதை, (பெயரடை) குற்றமற்ற, பாவம் செய்யாத,. பழிபாவமற்ற, சூழ்ச்சியற்ற, தீங்கற்ற, எளிய. |
I | Innopfficious | a. பணிக்கடனற்ற, செயற் பொறுப்பற்ற, (சட்) அறமுறைக் கடமை சாராத. |
I | Innovate | v. புதிது, புனை, புதுவழியமை,புதுமுறைகாண், புது மாறுதல்கள் உண்டுபண்ணு. |
ADVERTISEMENTS
| ||
I | Innoxious | a. தீங்கற்ற, கேடுவிளைவிக்காத. |
I | Innuendo | n. மறைமுகக் குறிப்பு, குததல் பேச்சு, (வினை) சாடைகாட்டிப் பேசு, மறைமுகமாகக் குறிப்பிடு. |
I | Innutrition | n. உணவூட்டக் குறை. |
ADVERTISEMENTS
| ||
I | Innutritious | a. ஊட்டமளிக்காத, சத்துக் குறைந்த. |
I | Inobservance | n. கருத்தின்மை, கவனமின்மை, சட்ட வகையில் இணங்கி நடவாமை, செயலில் நடைமுறைப்படுத்தாமை. |
I | Inoccupation | n. இட ஆட்சியின்மை, செயலீடுபாடின்மை, கவனமின்மை, தொழிலின்மை. |
ADVERTISEMENTS
| ||
I | Inoculate | v. நோய்த்தடுப்பு ஊசி போடு, தொற்று நோய்களைத் தடுக்க அந்நோயணுக்கள்கொண்ட மருந்தினை ஊசிமூலம் உடலிற் செலுத்து, செடியில் தளிரினை அல்லது மொட்டினைச் செருகி ஒட்டி உண்டுபண்ணு. |