தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInk jet printerமையச்சுப்பொறி
IInk;ingn. அறிகுறி, முன்குறிப்பு, தௌதவற்ற குறிப்பு, சூசகம், ஊக ஐயப்பாடு.
IInk-bagn. கடல்மீன்வகை எதிரிகளிடமிருந்து தப்புவதற்காகத் தன் உடலினின்று வௌதப்படுத்தும் கருநீர்மம்.,
ADVERTISEMENTS
IInkbottlen. மைக்கூடு.
IInkern. தந்திச் செய்திகளை மையினால் பதிவு செய்யும் கருவி,. அச்சிடும் இயந்திரத்டதில் மை தடவும் உருளை.
IInk-hornn. முற்காலங்களில் எழுதும் மை வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சிறு கொம்புக்கலம், மைக்குப்பி.
ADVERTISEMENTS
IInk-padn. மையட்டை, முத்திரையச்சில் மைபூசும் அட்டை.
IInkstandn. மைக்கூடு, தாங்கி, மைக்கூடுகள் வைப்பதற்கான அமைப்புடைய சட்டம்.
IInk-well,எழுதும் மேசைக்குழியில் பொருத்தப்பட்ட மைக்கூடு.
ADVERTISEMENTS
IInlandn. உள்நாடு, நில உட்பகுதி, (பெயரடை) உள்நாட்டிலுள்ள, கடலினின்று ஒதுங்கி உட்புறத்தேயுள்ள, உள்நாட்டுத் தொடர்புள்ள, உள்பகுதிக்குள் கட்டுப்பட்டுள்ள, (வினையடை) உள்நாடு நோக்கி, உள்நாட்டில்.
ADVERTISEMENTS