தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInhumev. புதை.
IInimicaln. பகையான, நட்பில்லாம, தீங்கு விளைவிக்கிற.
IInimitablea. பார்த்துப்பின்பற்ற முடியாத, பார்த்தமைக்க இயலாத, ஈடற்ற, ஒப்புக்காட்ட இயலாத.
ADVERTISEMENTS
IIniquityn. நேர்மையற்ற தன்மை, அநீதி, கொடுமை.
IInitialn. சொல்லின் முதலெழுத்து, பெயர் முதலெழுத்து, (பெயரடை) தொடக்கத்திலுள்ள, முதலிலுள்ள, தொடங்குகிற, (வினை) பெயரின் முதலெழுத்துக்களை மட்டும் குறி, முதலெழுதது மட்டும் குறித்துக் கையொப்பமிடு.
IInitialமுன்னெழுத்து
ADVERTISEMENTS
IInitialsn. pl. தலைப்பு எழுத்துக்கள்.
IInitiate n. தீக்கை பெற்றவர், சமயக்கூட்டில் சேர்க்கப்பட்டவர், (பெயரடை) தீக்கை செய்யப்பட்ட.
IInitiater v. தொடக்கம், செய், துவக்கிவை, தோற்றுவி, புதுய, அறிவுத்துறை வகையில் புகுமுகம் செய்துவை, சமயவகையில் தீக்கை வழங்கு புகுமுக வினைகளாற்றிச் சேர்த்துக் கொள்.
ADVERTISEMENTS
IInitiativen. முயற்சி தொடங்குநிலை, முதற்படி, நற்றொடக்கம், அடியெடுப்பு, தொடங்கும் உரிமை, தொடங்கும் வாய்ப்பு வளஆற்றல், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளில் சடடமன்றம் வழியாக அல்லாது மக்கள் நேரடிச் சட்டம் ஆக்கும் உரிமை, (பெயரடை) தொடக்கம் செய்ய உதவுகிற, புகுமுகமான.
ADVERTISEMENTS