தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inherit | v. மரபுரிமையைப் பெறு பின்னுரிமையாளராக அடை. |
I | Inheritable | a. மரபுரிமையாகப் பெறத்தக்க. |
I | Inheritance | n. மரபுரிமையாக அடைதல், பரம்பரை உடைமை, வழிவழிச் சொத்து. |
ADVERTISEMENTS
| ||
I | Inheritor | n. வாரிசு, மரபு, வழியுரிமையாளர், பரம்பரை வழியாகச் சொத்துக்கு உரியவர். |
I | Inhibit | v. தடைக்கட்டுச் செய், திருச்சபைச் சமயப்படி குறிப்பிட்ட ஆளைக்குறிப்பிட்ட செயல் செய்யக்கூடாதென்று தடைசெய், தடுப்பாணையிடு, திருச்சபைப் பணியாளர் பணிக்கடமைகளைச் செயற்படுத்தக் கூடாதென்று கட்டளையிடு, தடுத்து நிறுத்து, விலக்கி வை. |
I | Inhibition | n. தடைக்கட்டுச் செய்தல், தடைக்கட்டு, தடுப்பாணை, விலக்கி வைப்பு, (உள) பயிர்ப்புத் தடை, நீடித்த பழக்கம் அல்லது பயிற்சி காரணமான செயலவாக்களின் உள்ளார்ந்த தடைபுணர்ச்சி. |
ADVERTISEMENTS
| ||
I | Inhospitable | a. விருந்தோம்பாத, அன்பு வரவேற்பற்ற, அன்பில்லாத, கவர்ச்சியற்ற, இட வகையில் நிழலாதரவுதாராத, வள ஆதரவற்ற, நில வகையில் தரிசான. |
I | Inhospitality | n. விருந்தோம்பாமை, அன்பு வரவேற்பின்மை, நில வகையில் வளக்கேடு. |
I | Inhuman | a. மனிதத்தன்மையற்ற, பழிகேடான, கொடிய, காடடுமிராண்டித்தனமான, மனித இனப்பொதுவுக்குப் புறம்பான. |
ADVERTISEMENTS
| ||
I | Inhumation, | மண்ணிலிடல், புதைத்தல். |