தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inlay | n. கல் முதலியன பதித்துச் செய்த வேலை. |
I | Inlay | v. உள் அபந்தலாகப் பதித்துவை, உட்பதித்து ஒப்பனை செய், அச்சுப்பாளம் பக்கம், ஆகியவற்றை உள்வெட்டுப் புழையில் பொருத்தி இணை. |
I | Inlet | n. கடற்கூம்பு, கடற்கழி, நீள்குடா., வாயில், நுழைவிடம், |
ADVERTISEMENTS
| ||
I | Inlier | n. (மண்) தொல்படிகத்திட்டு, பின்னாலுண்டான படிவிடினால் முற்றிலும் சுற்றிச் சூழப்பட்ட முன்படிவிடம். |
I | Inly | a. உள்ளார்ந்த, மறைவடக்கமான,(வினையடை) உள்ளே, உள்ளார்ந்,து, அந்தரங்கமாய், மிக நெருங்கிப்பழகிய, தன்மையில். |
I | Inlying | a. உள்ளே இருக்கிற. |
ADVERTISEMENTS
| ||
I | Inmate | n. அகத்தார், தங்கியிருப்பவர்களுள் ஒருவர், உட்குடியிருப்பாளர், உடனுறைபவர். |
I | Inmost | a. உள்ளார்ந்த, மிகவும் அந்தரங்கமான, மிகவும் உட்புறமாக, இருக்கிற, மிக உட்புறமாக அமைந்துள்ள. |
I | Inn | n. பிரயாணிகள் விடுதி, வழிப்போக்கர் தங்கல்மனை. |
ADVERTISEMENTS
| ||
I | Innate, | உள்ளார்ந்த உள்ளியல்பான, இயல்பார்ந்த. |