தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Infructuous | a. அடிக்கடி நிகழாத, அரு நிகழ்வான. |
I | Infundibular | a. பெய்குழல் வடிவான, ஊற்றாங்குழல் போன்ற. |
I | Infuriate | v. சினமூட்டு, சீற்றமுண்டாக்கு, வெறியூட்டு, வபித்துவெறி உண்டுபண்ணு. |
ADVERTISEMENTS
| ||
I | Infuse | v. உட்சொரி, உட்செலுத்து, பாய்ச்சு, புகவிடு, உணர்ச்சி, புகுந்து பரவவிடு பண்பு கலக்கவிடு, புகட்டு, தோய்வி, ஊறவை, ஊறிக்கல, தோய்ந்து ஒன்றுபடு. |
I | Infusible | a. உருக்க முடியாத, உருக்கி ஒன்றாகச் சேர்க்க முடியாத. |
I | Infusion | n. ஊற்றல், புகுந்து பரவவிடல், அறிவு புகட்டல், ஊறிக் கலத்தல், அகத்தூண்டுதல், உள்ளுயிர்ப்பண்பு, ஊறல் சான்றெடுக்க நீர் ஊற்றல், சேர்க்கப்பட்ட கலவைக்கூறு, கரைசல், உயரிச்சாறு, வடிசாறு, வடிசாற்றுத்தேறல், சாற்றுக்கூறு. |
ADVERTISEMENTS
| ||
I | Infusoria | n. pl. அழுகிய விலங்கு, தாவரப் பொருள்களின் வடிநீரில் காணப்படும் மூல முதல் உயிரி வகை. |
I | Infusoris | n. pl. அழுகிய விலங்கு தாவரப் பொருள்களின் வடிநீரில் காணப்படும் மூல முதல் உயிரி வகை. |
I | Ingathering | n. திரட்டிச் சேர்த்தல், அறுவடை, விளைபொருட்களைச் சேகரித்தல். |
ADVERTISEMENTS
| ||
I | Ingeminate | v. இரட்டுறச்செய், செயலிரட்டு, கூறியது கூறு., |