தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inflective | a. (இலக்) விகற்பம் உண்டுபண்ணுகிற, விகற்பத்துக்குரிய, விகற்பத்துக்குட்பட்ட., சொல் சிதைவுக்குரிய. |
I | Inflexible | a. வளைக்க முடியாத, வளையாத, வணங்காத, விறைப்பான. |
I | Inflexion | n. உள் வளைவு, நெறிவிலகல், தொனித்திரிபு, (இலக்) சொல் உரு மாறுபாடு, விகுதி, (வடி) வளைவு மாற்றம், உள் குழிவு வளைவைப் புறக் குவிவு வளைவாக்கும் மாறுபாடு. |
ADVERTISEMENTS
| ||
I | Inflict | v. சுமத்து, கட்டாயமாக ஏற்று, பெறுவி, அனுபவிக்கச்செய், தண்டனை வகையில் ஏற்கும்படி செய்து ஒறு. |
I | Infliction | n. சுமத்துதல்,கட்டாயப்படுத்தி அனுபவிக்கச்செய்தல், அல்லற்படுத்துதல் செயல், தண்டனை, தண்டனை. |
I | Inflighting | n. கைநீளத்துக்கும் குறைவாக நெருங்கி நடத்தப்படும் குத்துச்சண்டை. |
ADVERTISEMENTS
| ||
I | Inflorescence | n. (தாவ) பூங்கொத்தொழுங்கு, இணர், பூங்கொத்து, மலர்ச்சி. |
I | Inflow | n. உட்பாய்வு, உள் ஒழுக்கு, உள்பாயும் பொருள். |
I | Influence | n. இயக்க விளைவு, செயல் விளைவு, விளைபயன், பலன், புடை விளைவு,. கோள்களின் தாக்,க விளைவு, செல்வாக்கு, தனி மனிதனின் சூழ்வலி, ஆற்றல் கூறு, மாறுதல் உண்டுபண்ணும், கூறு, ஆக்கத் திரிபுகள் உண்டடுபண்ணும் செய்தி, செல்வாக்குக்குரியவர், விளைபயனுக்குரிய பொருள், சக்தி, ஆக்கத்திரிபு உண்டுபண்ணும் ஆற்றல், ஆற்றல், உள்ளாற்றல், மறை ஆற்றல், பின்னணி ஆற்றல், மின் வகையில் அணுக்க ஆக்க விளைவுத்திறம், (வினை) விளைவாட்சிக்கு உட்படுத்து, விளைவு உண்டுபண்ணு, நிலைமாற்றம்,. நிலைமாற்றம் காண், மாறுதல் உண்டுபண்ணு, இயக்கு ஆக்கத் திரிபு உண்டுபண்ணு. |
ADVERTISEMENTS
| ||
I | Influent | n. வந்துபாயும் கிளை ஆறு, துணையாறு, (பெயரடை) உள்ளே பாய்கிற. |