தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Informed | a. அறிவூட்டப்பட்ட, கற்பிக்கப்பட்ட, கற்றுணர்ந்த, கேட்டுணர்ந்த, தகவல் தெரிந்த. |
I | Informer | n. குற்றஞ் சாட்டுபவர், குறை கூறுபவர், காட்டிக்கொடுப்பவர், குற்றங் கண்டுரைக்கும் பணி மேற்கொண்டவர். |
I | Infra | adv. கீழே, தாழ, பின்னர். |
ADVERTISEMENTS
| ||
I | Infra dig | a. ஒருவருடைய தன்மதிப்புக்குக் கீழான, மதிப்புக்கு ஒவ்வாத. |
I | Infra renal | a. சிறுநீர் பிரிக்கும் கழலைகட்குக் கீடீழே உள்ள. |
I | Infra scapular | a. மார்வு எலும்புக்குக் கீழேயுள்ள. |
ADVERTISEMENTS
| ||
I | Infraction | n. மீறுகை, சட்டவரம்பு கடப்பு. |
I | Infra-structure | n. உள்ளமைப்பு, படைத்துஐற நடைமுறைகளுக்குப் பின்னணித் துணையான ஊழியத்துறைகள் செய்தி இணைப்புக்கள் ஆகியவற்றின் இணைப்பமைவு, முழு ஐரோப்பிய பாதுகாப்பமைப்பு, ஐரோப்பாக் கண்டப் பொதுப்பாதுகாப்புக்குரிய விமான நிலையங்கள்-தொலைசெய்தித் தொடர்புகள்-பொது ஊழிய நிறுவனங்கள் ஆகியவற்றின். மொத்தத் தொகுதி. |
I | Infrequent | a. அடிக்கடி நிகழாத, அரு நிகழ்வான. |
ADVERTISEMENTS
| ||
I | Infringe | v. மீறு, கீழ்ப்படிய மறு, வரம்பு கட, சட்டம், ஒப்பந்தம் வாக்கு, ஆகியவற்றுக்கு மாறாக நட. |