தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lop-ear | n. தொங்கு காதுடைய முயல்வகை. |
L | Lop-ears | n. pl. தொங்குங் காதுகள். |
L | Lophobranchiate | n. கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய மீன், (பெ.) மீன் வகையில் கொத்துக்களாக அமைந்த செவுள்களையுடைய. |
ADVERTISEMENTS
| ||
L | Lophodont | n. கடைவாய்ப்பில் முகட்டில் குறுக்குப் பள்ளங்களையுடைய விலங்கு, (பெ.) விலங்கு வகையில் கடைவாய்ப்பில் முகட்டில் குறுக்குப் பள்ளங்களையுடைய. |
L | Loppings | n. pl. உறுப்புக்குறைப்பு, வெட்டிக்கழிப்பு, வெட்டி வீழ்த்திய பகுதிகள். |
L | Lopsided | a. பக்கங்கள் ஏற்றத்தாழ்வாய் அமைந்த, பக்கங்கள் பெரிது சிறிதாய் அமைந்த, சரிசமநிலையற்ற, ஏறுமாறான. |
ADVERTISEMENTS
| ||
L | Loquacious | a. வீண் பேச்சுப் பேசுகிற, வம்பளக்கிற, வாயாடித்தனமான, பறவைகள் வகையில் கலகலக்கிற, நீரோட்டவகையில் சலசலக்கிற. |
L | Loquat | n. சீன-ஜப்பானிய நாட்டுப் பழமர வகை. |
L | Loquitur | v. (ல.) பேசுகிறார். |
ADVERTISEMENTS
| ||
L | Loral | a. (உயி.) முகட்டலகு சார்ந்த, பறவைகளின் கண்களுக்கும் அலகின் மேற்பகுதிக்கும் இடைப்பட்ட கூறு சார்ந்த, பாம்புகளின் கண்களுக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட கூறுசார்ந்த. |