தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Loser | n. இழப்புக்கு ஆளாகுபவர், தோல்வி ஏற்பவர், ஆட்டத்தில் தோல்விபெறுபவர், பந்தயம் இழப்பவர், பந்தயத்தில் பெற்றிபெறாக் குதிரை. |
L | Losing | a. வெற்றி நம்பிக்கையற்ற, வெற்றிவாய்ப்பற்ற, தோல்விக்கே வழிவகுக்கத்தக்க. |
L | Loss | n. இழப்பு, நட்டம், இழக்கப்பெற்ற ஆள், இழந்த பொருள், இழப்புத் தொகை, இழப்பிடர், இழப்புக் குறைபாடு. |
ADVERTISEMENTS
| ||
L | Loss-leader | n. வாடிக்கை கவர்ந்தீர்க்கும் படி நட்ட விலைக்கு விற்கப்படும் பொருள். |
L | Lost | a. இழந்த, கைதுறந்த, துறக்கப்பட்ட, விட்டுப்போன, நம்பிக்கைக்கிடமற்ற, கதிகெட்ட, நற்கதிக்கு வகை கெட்டுப்போன. |
L | Lost(2), v.lose | என்பதன் இறந்தகால முற்றெச்ச வடிவம். |
ADVERTISEMENTS
| ||
L | Lot | n. தொகுதி, ஓரினக்கூட்டு, ஓரினக்கூட்டாளிகளின் தொகுதி, யோக விற்பனைக்கான சரக்குக்தொகுதி, சீட்டுக்குலுக்குத்தேர்வு, குலுக்குத் தேர்வு முறை, குலுக்குத் தேர்வு முடிவு, ஊழ்வகுப்பமைவு, ஊழ்க்கூறு, யோகம், ஊழ்வாய்ப்பு நிலை, பாக்கியம், செல்வவாய்ப்பு, பங்கு, தனிப்பொறுப்பு, கடமை, வரி, பங்கீட்டுக்கூறு, நிலப்பங்கீட்டு கூறு, நிலக்கூறு. நிலப்பகுதி, (பே-வ.)பெரிய அளவு, ஏராளம், (வினை) நிலம் பங்கிட்டுக் கொடு, சரக்குக் கூறிடு. பொருள் பாத்தீடு செய். |
L | Lothario | n. கயவர், தீ நெறியாளர். |
L | Lotion | n. (மரு.) கழுவுநீர்மம். |
ADVERTISEMENTS
| ||
L | Lottery | பரிசுச் சீட்டு |