தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lottery | n. குருட்டுவாய்ப்புமுறை, திருவுளச்சீட்டுத்தேர்வு முறை, குலுக்குச்சீட்டுப் பரிசுமுறை, விற்பனைக்குலுக்குச் சீட்டு, பொறுக்குச்சீட்டுமுறை, சூதாட்டமுறை. |
L | Lottery centre | பரிசகம், பரிசுச்சீட்டகம், பரிசுச் சீட்டு விற்பனை நிலையம் |
L | Lottery-wheel | n. திருவுளச்சீட்டைக் கலைக்கப் பயன்படும் பெட்டியுடன் கூடிய சக்கரம். |
ADVERTISEMENTS
| ||
L | Lotto | n. குலுக்குச் சீட்டு போன்ற சூதாட்ட விளையாட்டு. |
L | Lotus | n. தாமரை, அல்லியன வகை, சோம்பல் வாழ்வில் ஈடுபாடு உண்டாக்குவதாகக் கருதப்பட்ட கிரேக்க பழங்கதை மரபுச் செடிவகை. |
L | Lotus-eater | n. சோம்பேறி, செயலின்றிச் செம்மாந்திருப்பவர், கிரேக்க பழங்கதையில் மரபில் காய்வகை அருந்திச் செம்மாந்திருந்த மக்கள் தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
L | Lotus-eating | n. சோம்பல் வாழ்வில் செம்மாந்திருத்தல். |
L | Loud | a. உரத்த, உரத்து ஒலிக்கிற, வல்லொலியான, முழக்கமான, கூச்சலான, கூச்சலிடுகிற, பகட்டான, முனைப்பான, தௌதவாகத் தெரிகிற, பார்வையைக் கவர்கின்ற, வௌதப்பகட்டு மிகுந்த, (வினையடை) உரக்க, வல்லொலியாக. |
L | Lough | n. ஏரி, கடற்கழி. |
ADVERTISEMENTS
| ||
L | Louis Quinze | a. கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதினைந்தாம் லுயி காலத்துக்குக்குரிய பாணியிலமைந்த. |