தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMetayern. பாட்டக்காரர், வாரம் பிரித்துக்கொள்ளும முறையில் விளைநிலம் பெறுவர்.
MMete n. எல்லை, எல்லைக்கல்.
MMete v. (செய்) அள, அளந்து பங்கிடு, பாத்திடு, வகுத்தளி, தண்டனை வகையில் தேர்ந்து வழங்கு, பரிசு வகையில் கொடு.
ADVERTISEMENTS
MMetempiricn. அனுபவ எல்லை கடந்தவை பற்றிய கோட்பாட்டுத்துறை, அனுபவங்கடந்த கோட்பாட்டுத் துறையில் நம்பிக்கை உடையவர்.
MMetempiricsn. அனுபவ எல்லை கடந்தவை பற்றிய கோட்பாட்டுத்துறை.
MMetempsychosisn. பிறப்பிறப்புக் கோட்பாடு, உயிரின் கூடுவிட்டுக் கூடு பாய்தல்பற்றிய கொள்கை.
ADVERTISEMENTS
MMeteorn. உற்கை, விண்வீழ் கொள்ளி, எரிமீன், அண்டப் புற வௌதயிலிருந்து விண்வௌதயில்மோதியதனால் ஔதகாலும் பிழம்பு,. விண்வௌத நிகழ்ச்சி.
MMeteorica. விண்வௌதக்குரிய, காற்றுமண்டலச் சூழ்நிலைகள் சார்ந்த, விண்வீழ் கொள்ளிக்குரிய, வேரொளி காலுகின்ற, திடீர் வரவான, மின்னல் தோற்றமான, விரைவேகமான.
MMeteoriten. விண்வீழ் கல்.
ADVERTISEMENTS
MMeteorographn. வானிலைப் பதிவுமானி, வானிலைக் கூறுகள் பலவற்றின் அளவைப்பதிவித்துக்காட்டும் அமைவு.
ADVERTISEMENTS