தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Methodism | n. கிறித்தவத் திருமுறை பரப்பும் கிளைச்சமயத்தவரின் கொள்கை நடைமுறைக் கோட்பாட்டுத்தொகுதி. |
M | Methodist | n. ஒழுங்குமுறை பின்பற்றுபவர், உயிர்நுல் துறையில் தொகை வகைமுறை கையாள்பவர், கண்டிப்பான சமயக் கோட்பாடுடையவர். |
M | Methodist | n. சார்ல்ஸ் வெஸ்லி ஜான் வெஸ்லி ஜார்ஜ் ஒயிட் பீல்டு முதலியோரால் தொடங்கப்பட்டு இணைந்த கிடிறித்டதவத் திருமுறை பரப்புக்குழுவின். உறுப்பினர். |
ADVERTISEMENTS
| ||
M | Methodistic, Methodistical | a. கிறித்தவத் திருமறை பரப்பும் கிளைச்சமயக் குழுவினரைப் போன்ற. |
M | Methodize | v. ஒழுங்குமுறைக்கு உட்படுத்து, தொகை வகைப்படுத்தி ஒழுங்குசெய். |
M | Methodology | n. ஆராய்ச்சிமுறை நுல். |
ADVERTISEMENTS
| ||
M | Methuselah | n. விவிலிய வரலாற்று வரன்முறைப்படி நோவா காலத்துக்கு முன்பு ஹீ6ஹீ ஆண்டு வாழ்ந்திருந்ததாகக் கருதப்படும் குல முதல்வர், பல்லாண்டு வாழ்நர். |
M | Methyl | n. மரத்தேறல் சத்து, மரத்தேறல் முதலிய பல வெறியவகைகளின் அடிப்படைக்கூறு. |
M | Methylate v. | மரத்தேறல் கல, குடிபொருள் தகுதியும் வரி விதிப்பும் நீங்கும்படி தேறல்வகைகளில் மரத்தேறற் சத்தூட்டு, மரத்தேறற் சத்துச்செறிவி. |
ADVERTISEMENTS
| ||
M | Methylated | a. மரத்தேறற் சத்தூட்டப்பட்ட, குடிநீர்மை நீக்கப்பட்ட. |