தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Meticulous | a. மிக உன்னிப்பான, விவரங்களை விடாமற் கவனிக்கிற. |
M | Metier | n. தொழில். |
M | Metis | n. வௌளையருக்கும் அமெரிக்க செவ்விந்தியருக்கும் பிறந்தவர், கானடாவில் வௌளையர் செவ்விந்தியர் கலப்புப் பிறவியாளர். |
ADVERTISEMENTS
| ||
M | Metonic cycle | n. முழுநிறைமதிவட்ட ஊழி, சந்திரனின் இயக்கமாறுபாடுகள் அனைத்தையும் உட்கொண்ட 1ஹீ ஆண்டு அல்லது 235 மதிமான மாதக் காலம். |
M | Metonym | n. ஆகுபெயராக வழங்கப்படுஞ் சொல். |
M | Metonymy | n. ஆகு பெயர், காரிய ஆகுபெயர், பண்பாகு பெயர். |
ADVERTISEMENTS
| ||
M | Metope | n. (க-க) பழங் கிரேக்கரின் சிற்ப முறையில் தூண்டி நடுமுகப்புக் கூறு. |
M | Metre | n. சீர், சீர்தளையாப்பமைதி, யாப்பு வகை, பா வகை, தாளம், இசைக்குரிய காலக்கணிப்பு. |
M | Metre | n. பதின்மான முறையில் அமைந்த பிரஞ்சு நீட்டலளவை அலகு, 3ஹீ.3ஹ் அங்குலம் கொண்ட நீட்டலளவு. |
ADVERTISEMENTS
| ||
M | Metreology | n. எடையளவுகள் ஆய்வுநுல். |