தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMeteoroidn. அண்டவௌத கடவாத உற்கை, விண்வௌத அணுகாததனால் கூராய்வொளி பெறாத எரிமீன் ஒத்த பிழம்பு.
MMeteorologic, meteorologicaa. வானிலையாராய்ச்சிக்குரிய, வானிலைநிகழ்சவியக்கங்களுக்குரிய.
MMeteorologistn. வானிலை ஆராய்ச்சியாளர்.
ADVERTISEMENTS
MMeteorologyn. வானிலையாய்வு நுல், வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித்துறை.
MMetern. அளப்பவர், அளப்பது, அளவு கருவி.
MMethanen. (வேதி) சதுப்புநில வளி, நிறமணங்களில்லாத வெடிநீரகக் கரிய வளி.
ADVERTISEMENTS
MMetheglinn. மணமூட்டப்பட்ட தேனீர்த்தேறல்.
MMethinksv. எனக்குத் தோற்றுகிறது, நான் எண்ணுகிறேன்.
MMethodn. முறைமை, ஒழுங்கு, கருத்தமைவு, நிகழ்முறை, ஒழுங்குபட்ட வழக்கங்கள்.
ADVERTISEMENTS
MMethodic, methodicala. முறையான, ஒழுங்கான, முறைப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட.
ADVERTISEMENTS