தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMetameren. ஒருசீராயமைந்த உடலின் கூறு.
MMetamerica. ஒருசீராயமைந்த உடற் கூறுகள் சார்ந்த, (வேதி) ஆக்க எடை மாறுபாடின்றி மைய அணுவைச்சுற்றி வேறுபட்ட ஒழுங்கமைவு.
MMetamerismn. (வில) ஒருசீராயமைந்த உடற் கூறுபாடு, (வேதி) ஆக்க எடை மாறுபாடின்றி மைய அணுவைச்சுற்றி வேறுபட்ட ஒழுங்கமைவு.
ADVERTISEMENTS
MMetamorphica. உருமாறாட்டஞ் சார்ந்த, உருத்திரிபுடன் கூடிய, (மண்) இயன் மாறுபாடு அடைந்த.
MMetamorphosev. உருமாற்று, உருமாற்றம் உண்டு பண்ணு, உருத்திரிபுறு.
MMetamorphosisn. உருமாற்றம், மாய உருத்திரிபு, மாறிய வடிவம், இயன் மாறுபாடு, பண்பு மாறுபாடு.
ADVERTISEMENTS
MMetaphorn. உருவக வழக்கு, நேர் சொற்பொருளாகாத பெயர் அல்லது பண்புகட்டிய வழக்கு, உருவகம்.
MMetaphoric, metaphoricala. உருவகஞ் சார்ந்த, உருவகமான, உருவக வடிவான.
MMetaphrasen. சொல்லுக்குச்சொல் மொழிபெயர்ப்பு, (வினை) வேறு சொற்களால் மாற்று.
ADVERTISEMENTS
MMetaphrastica. சொல்லுக்குச் சொற் பெயர்ப்பான.
ADVERTISEMENTS