தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Messmate | n. உணவுபந்தித் தோழர், ஒன்றாக உடனமர்ந்து உண்ணுபவர். |
M | Messuage | n. (சட்) சூழ்நிலமனைகளின் வழங்குரிமையுடைய குடியிருப்பு வீடு. |
M | Mestizo | n. ஸ்பானிய அல்லது போர்ச்சுக்கீசிய வழக்கில் கலப்பினப் பிறவியான குழந்தை. |
ADVERTISEMENTS
| ||
M | Met | v. 'மீட்' என்பதன் இறந்தகால முடிவெச்சம். |
M | Metabolic | a. ஊன்ம ஆக்கச்சிதைவு மாறுபாடு, உயிர்களின் உடலினுள்ளாக இயற்பொருளான உணவுச்சத்து உயிர்ச்சத்தாகவும் உயிர்ச் சத்துமீட்டும் இயற்பொருளாகவும் மாறுபடும் உயிர்ப்பொருள் மாறுபாடு. |
M | Metabolize | v. உயிரியல் மாறுபாடு உண்டுபண்ணு, |
ADVERTISEMENTS
| ||
M | Metacarpus | n. மணிக்கட்டுக்கும் விரல்களுக்கும் இபட்ட உள்ளங்கைப் பகுதி, உள்ளங்கை எலும்பு, விலங்கின் கணுக்காலக்கும் கால்விரலுக்கும் இடைப்பட்ட பகுதி, உள்ளங்கால் எலும்புப்பகுதி. |
M | Metage | n. நிலக்கரி-கூல முதலியவற்றிற்குரிய பணித்துறை எடையளவு, எடையளவுக்குரிய தீர்வை அளவு. |
M | Metagenesis | n. ஒற்றைமாற்றுத் தலைமுறை, பால் சார்ந்த இனப்பெருக்கத்துடன் பால்சாரா இனப்பெருக்கம் தலைமுறை தோறும் மாறி வருதல். |
ADVERTISEMENTS
| ||
M | Metagenetic | a. ஒற்றைமாற்றுத் தலைமுறையான. |