தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Merry | n. கருப்புப் பழவகை. |
M | Merry | a. களிமகிழ்வார்ந்த, களிகிளர்ச்சியுடைய, சிறு வெறியுடைய. |
M | Merry dancers | புலர்காலை ஔத, வடமுனை வளரொளி. |
ADVERTISEMENTS
| ||
M | Merry-go-round | n. குடை இராட்டினம். |
M | Merry-marking | n. விழாவயர்வு, மகிழ்ச்சிக்கொண்டாட்டம், மகிழ்ச்சிப் பொழுதுபோக்கு. |
M | Merrythought | n. பறவையின் மார்புக்கும் கழுததிற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள கவை எலும்பு. |
ADVERTISEMENTS
| ||
M | Mes;entery | n. குடல்தாங்கி, குடற்குழாயிற் ஒரு பகுதியை அகட்டின் புறத்துடனிணைக்கும் இருமடி ஊநீர்ச்சவ்வு. |
M | Mesa | n. செங்குத்தான பக்கங்களையுடைய மேட்டுப் பாங்கான நிலம். |
M | Mesalliance | n. கீழ்த்தரமான தொடர்பு, சமுதாயத்தில் கீழ்நிலையிலுள்ளவரோடு செய்துகொள்ளும் திருமணம். |
ADVERTISEMENTS
| ||
M | Meseems | v. (செய்) எனக்குத் தோற்றுகிறது. |