தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mercurial | n. பாதரசம் கலந்த மருந்துச்சரக்கு, (பெயரடை) பாதரசத்துக்குரிய, பாதரசம் போன்ற, பாதரசத்தினால் விளைந்த, துடிப்புள்ள, சுறுசுறுப்பான, சமயத்துக்கேற்ற உடனடிச் சொல்திறம் வாய்ந்த, கூர்நுட்படைய, நிலையற்ற, திடீர்மாறுபாடுடைய. |
M | Mercuric | a. (வேதி) ஈரிணை திறப் பாதரசமடங்கிய. |
M | Mercurous | a. (வேதி) ஓரிணைதிறப் பாதரசமடங்கிய. |
ADVERTISEMENTS
| ||
M | Mercury | n. பாதரசம். |
M | Mercury | n. ரோமரின் புராண மரபில் சொல்திறம் கைத்திறமை திருடுமாற்றம் ஆகிய பண்புகளையுடையவரான வானவர் தூதுவத் தெய்வம், புதன்கோள். |
M | Mercy | n. அருள், கருணை, தயவு. |
ADVERTISEMENTS
| ||
M | Mercy-seat | n. விவிலிய மரபில் திருவருள் உடன்படிக்கைப் பேழையின் தங்கக்கவசம், ஆண்டவன் அருட்பீடம். |
M | Mere | n. ஏரி, குளம், குட்டை. |
M | Mere | a. வெறும், வேறு கலப்பற்ற, குறை எல்லையுட்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
M | Meretricious | a. விலைமகளின் பாங்கான, அணிமணிவகையில் வௌதப்பகட்டான, இலக்கிய நடைவகையில் பகட்டான கவர்ச்சியுடைய. |