தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMercantilea. வாணிகஞ் சார்ந்த, வாணிகம் பற்றிய, பண அவாவுள்ள, பேரம் பேசுவதில் பெரு முனைப்புடைய.
MMercenaryn. அயல் நாட்டிலிருந்து வந்து பணி செய்கிற கூலிப்படை வீரர், (பெயரடை) கூலிக்காக வேலை செய்கிற, பணத்தை நாடிய.
MMercern. அறுவவணிகன், பட்டு முதலிய உயர்ந்த துணிவகை வணிகள்.
ADVERTISEMENTS
MMercerizev. நுல் துணி ஆகியவற்றுக்குப் பளபளப்பும் உறுதியஙம் கொடுப்பதற்காகக் கடுங்கர உப்பிட்டுப் பக்குவப்படுத்து.
MMerchandisen. வாணிகச்சரக்கு, விற்பனைப் பொருள்கள்.
MMerchantn. பெருவணிகர், அயல்நாடுகளோடு மொத்த வாணிகம் செய்பவர்.
ADVERTISEMENTS
MMerchantablea. விற்கத்தக்க, விலைப்படத்தக்க, வாணிகத்திற்கேற்ற.
MMerchantmann. வாணிகக்கப்பல்.
MMercifula. அருளிரக்கமுடைய, இரக்கங்காட்டுகிற, தயையுள்ள, மன்னிக்குமியல்புடைய.
ADVERTISEMENTS
MMercilessa. இரக்கமற்ற, கொடிய மன்னிக்குங் குணமற்ற,
ADVERTISEMENTS