தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Merits | n. pl. நற்பண்புகள், குணநலன்கள், பரிசு-நன்றியறிவு முதலியவை பெறத்தகுதியாக்கிய பண்பு அல்லது பொருள், பரிசுக்குரிய திறன்கள், நன்றிபாராட்டுக்குரிய கூறுகள். |
M | Merlin | n. ஆடற்பருந்து வகை. |
M | Merlin, n,. | ஆடற்பருந்துவகை. |
ADVERTISEMENTS
| ||
M | Merlon | n. இரண்ட அரண்புழைச் சாய்வுகளுக்கிடையேயுள்ள கைப்பிடிச் சுவரின் பகுதி. |
M | Merlon | n. இரண்டு அரண்புழைச் சாய்வுகளுக்கிடையே யுள்ள கைப்பிடிச் சுவரின் பகுதி. |
M | Mermaid | n. கடற்கன்னி, பழம்புராண மரபுகளில் அரைக்கு மேல் பெண்ணாகவும் அரைக்குக் கீழ்மீன் வாலாகவும் அமைந்த அரைமனித உரு. |
ADVERTISEMENTS
| ||
M | Meroblast | n. அரைகுறை உயிர்மப்பிளவுடைய கருவணு. |
M | Merohedral | a. படிக வகைகளில் அரைகுறை இயல்முகபப்புக்களையுடைய. |
M | Merovingian | n. பண்டைய பிரான்சு செர்மனிப்பரப்பாண்ட குடிவழியின் அரசர், (பெயரடை) பண்டைய பிரான்சு செர்மனியாண்ட குடி வழிக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
M | Merriment | n. மகிழ்வாரவாரம், களியாட்டம். |