தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMental n. (பே-வ) மன நோய், மன நோயுடையவர், (பெயரடை) மனஞ் சார்ந்த, மனத்தால் இயக்கப்படுகிற.
MMental a. மோவாய் சார்ந்த, தாடை சார்ந்த.
MMentalityn. மனப்போக்கு, மனப்பாங்கு, மனப்பான்மை.
ADVERTISEMENTS
MMentationn. மனநிலை, உளஇயக்கம்.
MMentholn. பச்சைக் கற்பூரம்.
MMentionn. குறிப்பீடு, குறிப்பு, பெயரிடு, (வினை) குறிப்பிடு, பெயர் குறி, தெரிவி.
ADVERTISEMENTS
MMenun. உணவு வகைப் பட்டியல்.
MMenuபட்டியல்
MMephistophelsn. செர்மன் நாட்டுப் புராணக் கதைகளில் வரும் தீய ஆவி, சைத்தான், கொடியவன்.
ADVERTISEMENTS
MMephitisn. நச்சு வளி,மண்ணிலிருந்து, வௌதப்படும்நச்சு ஆவி, கேடுதரும் நச்சு வாடை.
ADVERTISEMENTS