தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Menagerie | n. காட்டு விலங்கு காட்சிச்சாலை. |
M | Mend | n. சரிப்படுத்தப்பட்ட பொத்தல், (வினை) சீர்ப்படுத்து, சரிப்படுத்து, பழைய நிலைக்குக் கொண்டுவா, பழுதுபார், செப்பனிடு, செம்மைப்படுத்து, மேம்படுத்து, திருத்து, குற்றங்குறை நீக்கு, தேவையன அளவில் செதுக்கு, இழந்த நலத்தை மீட்டுப் பெறு,. நிலைமை சீர்ப்படுத்து, நடைவேகத்தை அதிகப்படுத்து. |
M | Mendacious | a. பொய்யான, மெய்யல்லாத, ஏமாற்றுகிற. |
ADVERTISEMENTS
| ||
M | Mendelian | n. ஜி. ஜே. மெண்டல் என்ற தாவர இயல் அறிஞரைப் பின்பற்றுபவர், மெண்டலின் கோட்பாட்டாளர், (பெயரடை) மெண்டல் என்ற தாவர இயல் அறிஞரைச் சார்ந்த. |
M | Mendelism | n. ஜி.ஜே. மெண்டல் எனற தாவரவியல் அறிஞரின் கோட்பாடு, மரபுப்பண்புகளை எண் கணிப்பு முறைக்குள்ளகாக்கும் கோட்பாடு. |
M | Mendiant | n. இரவலர், பிச்சைக்காரர், (பெணயரடை) இரக்கிற, பிச்சையெடுக்கிற. |
ADVERTISEMENTS
| ||
M | Menhaden | n. உரத்துக்காவும் சிறந்த எண்ணெய்க்காகவும் பயன்படும் மீன்வகை. |
M | Menhir | n. (தொல்) வரலாற்றுக்கு முற்பட்டகால நினைவுச்சின்னக் குத்துக்கல். |
M | Menial | n. குற்றேவலன், வீட்டு வேலையாள், (பெயரடை) ஊழிய வேலை சார்ந்த, குற்றேவல் செய்கிற, அடிமைப்பாங்கான. |
ADVERTISEMENTS
| ||
M | Meningeal | a. தண்டு மூளைக் கவிகைச்சவ்வு சார்ந்த. |