தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMemorialn. நினைவுச்சின்னம், நினைவுக் கொண்டாட்ட வழக்கம், செய்திக்கோவை, விண்ணப்பத்துக்குரிய செய்தித் தொகுதி, (பெயரடை) நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிற.
MMemorializev. நினைவுச்சின்னம் உண்டாக்கு, விண்ணப்பம் கொடு.
MMemorialsn. pl. பதிவேடுகள், முறைப்படிவமல்லாத அரசியற் பதிவுத் தாள்கள், காலவரிசைப்பட்டி, வரலாற்று நிகழ்ச்சிக் கோவை.
ADVERTISEMENTS
MMemorizev. உருவிடு, நினைவில் வைத்துக்கொள், எழுத்தில் பதிவு செய்.
MMemoryn. நினைவுத் திறம், நினைவாற்றல், நினைவாற்றல் எல்லை, நினைவாற்றல் கால எல்லை, மீட்டு நினைவு, நினைவிற் கொணர்தல், இசை எச்சம், புகழ்.
MMem-sahibn. திருமணமான ஐரோப்பிய மாது.
ADVERTISEMENTS
MMenn. pl. மனிதர், ஆடவர், படைவீரர்.
MMen;torn. அனுபவம் மிக்க நம்பிக்கையான அறிவுரையாளர்.
MMenacen. அச்சுறுத்தும் செய்தி, பேச்சுறுத்து, (வினை) அச்சுறுத்து.
ADVERTISEMENTS
MMenagen. வீட்டாட்சி, இல்லச் செயலாண்மை.
ADVERTISEMENTS