தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mens sana in corpore sano | n. நலமார் உடலில் நலமார் அறிவு. |
M | Menses | n. pl. மாதவிடாய் வீட்டுவிலங்கு, தீண்டல். |
M | Menshevik | n. (வர) மிதவாதக் கட்சி சார்ந்த ருசிய அரசியற் சமநெயியாளர். |
ADVERTISEMENTS
| ||
M | Menstrual | a. மாதவிலக்குக்குரிய, (வான்) மாதந்தோறும் நிகழ்கிற. |
M | Menstruate | v. மாதவிடாய் வௌதயேறப்பெறு. |
M | Menstruous | a. மாதவிடாய் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Menstruum | n. கரைப்பான், கரைக்கும் திறனுள்ள நீர்மம். |
M | Mensurable | a. இளக்கத்தக்க, வரையறுக்கக் கூடிய, குறித்த எல்லையுடைய, (இசை) வரையறைப்பட்ட சந்தமுடைய. |
M | Mensural | a. அளவு சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Mensuration | n. அளத்தல், (கண) உரு அளவை நுல், நீளம் பரப்பு கன அளவு முதலியவற்றை அளப்பதற்கான அளவை விதிகளின் தொகுதி. |