தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMeningitis n.தண்டு மூளைக் கவிகைச் சவ்வழற்சி.
MMeningocelen. தண்டுமூளைக் கவிகைச் சவ்வு வளர்ச்சி, மூளைப்புற்று.
MMeninxn. தண்டுமூளைக் கவிகைச்சவ்வு, மூளையையும் முதுகந்தண்டு நரம்பினையும் சுற்றிச் சூழ்ந்திருக்கும் மூவகைச் சவ்வுகளில் ஒன்று.
ADVERTISEMENTS
MMeniscusn. குழிகுவி வில்லைக்கண்ணாடி, (கண) பிறைபோன்ற தோற்றமுடைய வரைவடிவம், (இய) கண்ணாடிக் குழய்களிலுள்ள நீர்மங்களின் குவிந்த மேற்பரப்புத் தோற்றம்.
MMennoniten. சுவிட்சர்லாந்து நாட்டில் தோன்றிய மறுப்பியல் கிறித்தவப் பிரிவின் உறுப்பினர்.
MMenologyn. புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கொண்ட கிரேக்க திருக்கோயில் ஆண்டுக் குறிப்பேடு.
ADVERTISEMENTS
MMenopausen. இறுதி மாதவிடாய்.
MMenorrhagian. மட்டுமீறிய மாதவிடாய்ப்போக்கு.
MMenorrhoea. மட்டான மாதவிடாய்ப்போக்கு.
ADVERTISEMENTS
MMens conscia rectin. தௌதந்த உளச்சான்று.
ADVERTISEMENTS