தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMembershipn. உறுப்பினர் நிலை, உறுப்பினர்களின் எண்ணிக்கை,
MMembranen. சவ்வு, மெல்லிய தோல், நோய் வகைளில் மேலடைக் கோளாறு, பழங்கால எழுதும் தாள் சுருள் பகுதி.
MMembrum virilen. ஆண்குறி.
ADVERTISEMENTS
MMementon. நினைவுக்குறிப்பு, மறவாதிருப்பதற்கான அடையாளம், நினைவு எச்சரிக்கை, ஆள் நினைப்பீட்டுக் குறிப்பு, நிகழ்ச்சி நினைவூட்டுக்குறி.
MMemento morin. சாவு நினைவுக்குறிப்பு, மண்டையோடு போன்ற சாவு பற்றிய நினைவூட்டெச்சரிக்கைக் குறிப்பு.
MMemoirsn. pl..வாழ்க்கை நிகழ்ச்சிக்கோவை, வரலாற்றுக் குறிப்புக்கள், சிறப்பாய்வு வரலாறு, ஆராய்ச்சிப் பதிவுக் குறிப்புக்கள், சங்க நடவடிக்கைக் குறிப்புக்கள்.
ADVERTISEMENTS
MMemorabilian. pl. நினைவில் வைக்கத்தக்கவை, குறிப்பிட்த்தக்க.
MMemorablea. நினைவில் வைக்கத்தக்க, எளிதில் மறக்க முடியாத.
MMemorandumn. நினைவுக்குறிப்பு, வருங்காலப் பயன் கருதிய நிகழ்ச்சிப் பதிவுக்குறிப்பு, (சட்) ஒப்பந்த இனங்களின் குறிப்புத் தொகுதி, கையொப்பமிடாத பொதுநிலை அறிக்கை.
ADVERTISEMENTS
MMemoria technican. நினைவிற்குத் துணை புரியும் அமைப்பு.
ADVERTISEMENTS