தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Meistersinger | n. செர்மன் உணர்ச்சிக்கவிஞர்-இசைவாணர் கூட்டுச் சங்க உறுப்பினர், 146-ஆம் நுற்றாண்டுகிளல் கூட்டுச் சங்கங்களிற் சேர்ந்திரந்த செர்மன் உணர்ச்சிக் கவிஞர்கள்-இசைவாணர்கள். |
M | Mekometer | n. தூக்கிச் செல்லவல்ல பைடத்துறை வேட்டுத் தொலைமானி. |
M | Melancholic | a. மனச்சோர்வுடைய, துயரார்ந்த,நிலை, (பெயரடை) சோர்வான, எழுச்சி குன்றிய, துயரார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Melange | n. கலவை,கதம்பம். |
M | Melanism, n., | தோல்-மயிர் ஆகியவற்றில் மட்டுமீறிய கரு நிறமிகளால் ஏற்படும் மைக்கருமை. |
M | Melanochroi | n. pl. வௌதறிய மேனி நிறத்துடன் மெல்லமைவான கருமயிர் வாய்ந்த மனிதர்கள். |
ADVERTISEMENTS
| ||
M | Melanosis | n. கரும் புற்றுநோய், வகை, சதைப்பற்றுக்களில் கருநிறமிகளின் அளவுமீறிய படிசவினால் ஏற்படும் மிகுகருமைக் கோளாறு. |
M | Meld | n. சீட்டாட்டக் கெலிப்பெண் அறிவிப்பு, கெலிப் பெண் அறிவிக்கப்பட இருக்கும் சீட்டுத்தொகுதி, (வினை) கெலிப்பெண் அறிவி. |
M | Meld | v. கலந்து ஒன்றுபடு. |
ADVERTISEMENTS
| ||
M | Melee | n. கைகலப்பு, அடிதடிச்சண்டை, எபச்சிமிக்க சொற்போர். |