தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Meeting-house | n. கிறித்தவ சமயப் பிரிவினரின் வழிபாட்டிடம். |
M | Megacephalic | a. பெருந்தலையுடைய. |
M | Megalith | n. பாரக்கல், பெரிய நினைவுச்சின்னக் கல். |
ADVERTISEMENTS
| ||
M | Megalithic | a. பாரக்கல் சார்ந்த, பெருங்கல்லாலான, பெரிய நினைவுக்கல் வழக்காறுடைய. |
M | Megalomania | n. தற்புகழ்ச்சிக் கிறுக்கு, தற்பெருமைக் கோளாறு, உயரவாப்பித்து. |
M | Megalosaurus | n. மரபற்றுப்போன பாரிய ஊனுணிப் பல்லியுருவ விலங்கு. |
ADVERTISEMENTS
| ||
M | Megaphone | n. நெடுந்தொலை ஒலிபரப்பும் வாய் முரசம், ஒலிபெருக்கி, (வினை) ஒலிபெருக்கி மூலம் அறிவி. |
M | Megapod, megapode | மணல் மேடிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவை வகை. |
M | Megascope | n. ஔத விளக்கப்படக் கருவி வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Megascopic | a. இயல்பாவவே தௌதவாகத் தெரிகிற, எத்தகைய கண்ணாடியின் உதவியுமில்லாமல் பார்க்கக்கூடிய. |