தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMediocrea. இடைப்பட்ட தரமான, நல்லதுங் கெட்டதும் அல்லாத, உயர்வற்ற, சாதாரண திறமையுடைய.
MMediocrityn. சாதாரண திறமையர், சாதாரண நிலை.
MMeditatev. ஆழ்ந்தாராய், உள்ளாராய், ஆழ்ந்துநினை, ஆழ்ந்த திட்டமிடு, சூழ்ச்சி செய்.
ADVERTISEMENTS
MMeditationn. தியானம், எண்ண அலை.
MMediterranean a. நிலவகையில் கடற்கரையிலிருந்து தொலைவான, நீர்ப்பரப்பு வகையில் நிலத்தால் சூழப்பட்ட.
MMediterranean(1) n. நடுநிலக்கடல், (பெயரடை) நடுநிலக்கடல் சார்ந்த.
ADVERTISEMENTS
MMedium, n.நடுத்தரம், நடுநிலைப்பண்பு, இடைத்தர அளவு, இடையீட்டுப் பொருள், ஊடுபொருள், வழி, வாழ்க்கையின் சூழல், செயற்கருவி, சாதனம், வகைதுறை, பண்டமாற்று இடைப்பொருள், நாணயம், செலாவணி இடையீட்டுப் பொருள், கலவை நீர்மக் கூறு, ஆவியுலக இடையீட்டாளர், (பெயரடை) நடுத்தரமான, இடைப்பட்ட, சராசரியான.
MMedlarn. சிறிய ஆப்பிள் இனப்பழவகை, ஆப்பிள் இன மரவகை.
MMedleyn. கதம்பம், கூட்டுக்கலவை, பலதிறப்பட்ட மக்கள் கும்பல், இலக்கியத் துண்டுத் துணுக்குத் திரட்டு, (பெயரடை) கலவையான, கதம்பமான, பலவகைப்பட்ட, பலவகை நிறங்களுள்ள, (வினை) கதம்பமாக்கு, குழப்பமாக்கு., ஒன்றாகக் கல.
ADVERTISEMENTS
MMedocn. செந்நிற இன்தேறல் வகை.
ADVERTISEMENTS