தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMediaevala. வரலாற்றின் இடைநிலைக்காலத்திய, இடைநிலைக்காலப் பாணியைப் பார்த்துப் பின்பற்றிய.
MMediala. இடையிலுள்ள, மையத்திலுள்ள, மட்டான பருமனுள்ள, நடுத்தரமான, இடைநிலையான, சொலிலிடை நிகழ்வான, சராசரிக்குரிய.
MMediann. நடுக்குருதிக்குழாய், நடுநாடி, நடு நரம்பு, பூச்சி இறகின் நடு நரம்பு வரை, நடுத்தர அளவு, (வடி) அடிபகுமைவரை, முக்கோணத்தில் கோண்ப்புள்ளியிலிருந்து எதிர் நிலையிலுள்ள, நடுவூடான, மையநெடுவரையூடான, மைய நெடுவரையூடான தளத்திலுள்ள.
ADVERTISEMENTS
MMediantn. (இசை) சுரவரிசையின் மூன்றாவது ஒலி.
MMediastinumn. உடற்கூற்றில் மென்தோலான இடைத்தடுக்கிதழ், நுரையீரல் இடையிதழ்.
MMediatea. இடைப்பட்ட, இடையீடான, பிறிதூழி இடையீடுடைய, இடையீடுமூலஞ் செயலாற்றுகிற, டடைப்பட் கருவியோடு தொடர்பு கொண்ட, இடையீடான சாதனத்தை உள்ளடக்கிய, (வினை) இடைநின்றிணை, நடுவராயிருந்து இணக்குவி, தொடர்பு படுத்து, இடையீட்டாளராகச் செயலாற்று, நடுவராயிரு, இடைநின்று பரிந்துரை, இடைநிலையிடம் பெறு,. வாயில் மூலஞ் செயலாற்று, வாயிலாயிருந்து காரிய மாற்றுவி,. ஊடாயிருந்து விளைவி.
ADVERTISEMENTS
MMediatizev. அரசு ஒட்டிணை, முன்னிருந்த அரசருக்குப் பட்டமும் சில ஆட்சி உரிமைகளும் அளித்து சிறு நாட்டை வேறு நாட்டோ டு சேர், இடைமுகவர் மூலம் செயலாற்றுவி, துணைநிலப் பதவியிலிருந்து செயலாற்றுவி, தரங்குறையாமல் நேர் குடிவாரமாற்றிக் கீழ்வாரப்படுத்து.
MMediatorn. இடையீட்டாளர், இயேசுநாதர்.
MMedicablea. குணப்படுத்தக்கூடிய, சரிப்படுத்தக்கூடிய, சிகிச்சைக்குரிய.
ADVERTISEMENTS
MMedicaln. (பே-வ) மருத்து மாணவர், (பெயரடை) மருத்துவக் கலை சார்ந்த, மருந்தாட்சிக்குரிய, மருத்துவத் துறையில் அறுவைமுறை சாராத.
ADVERTISEMENTS